நடுத்தெருவில் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் மோதல்: அரிவாளால் வெட்ட பாய்ச்சல்
சேலம்: சேலத்தில் நடுத்தெருவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அரிவாளுடன் மோதிக் கொண்டனர்.
சேலத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். கூட்டத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு அவர்கள் வெளியே வந்தனர். அப்போது ஸ்டாலின் ஆதரவாளர்களான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கொண்டாலம்பட்டி மோகன் ஆகியோரின் ஆட்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களான வீரபாண்டிய ஆறுமுகத்தின் மகன் ஆர். ராஜா, பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரின் ஆட்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது ராஜேந்திரனின் ஆதரவாளர் ஒருவர் ஆர். ராஜாவின் ஆதரவாளரை அரிவாளால் வெட்டப் பாய்ந்தார். அப்போது அவரை மற்றவர்கள் தடுத்தனர். இதையடுத்து இரு தருப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் முக்கிய தலைவர்கள் இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பினர்.
நடுத்தெருவில் திமுகவினரின் கோஷ்டி மோதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications