'தொடரும் வாக்கிங் கொடூரம்'.... விழுப்புரம் திமுக நகர செயலர் அதிகாலையில் படுகொலை
விழுப்புரம்: திமுகவின் விழுப்புரம் நகர செயலர் செல்வராஜ் இன்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக அதிகாலையில் வாக்கிங் செல்லும் அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட்டு ஸ்கெட்ச் போட்டு கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

திமுகவில் தா. கிருட்டிணன், ஆலடி அருணா, கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் என ஒரு பட்டியலே உள்ளது. இதில் ராமஜெயத்தை படுகொலை செய்தது யார் என்பது பல ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது திமுக விழுப்புரம் நகர செயலர் செல்வராஜூம் இதே பாணியில் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை வாக்கிங் சென்றபோது செல்வராஜ் ஆள் நடமாட்டம் குறைவான ரயில்வே பழைய குடியிருப்புப் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால் விழுப்புரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உட்கட்சி மோதலால் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications