சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு.. திமுகவினர் சேலத்தில் வன்முறை
சேலம்: திமுகவிலிருந்து பாரப்பட்டி சுரேஷ் நீக்கப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்து ரகளை செய்தனர். அவர்களைப் போலீஸார் அப்புறப்படுத்தினர்.
சேலத்தைச் சேர்ந்தவர் பாரப்பட்டி சுரேஷ். திமுகவில் சர்ச்சைக்கிடமான புள்ளி. இவர் சமீபத்தில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சுரேஷ் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறமுகத்தின் தம்பி மகன் ஆவார். சேலத்தை உலுக்கிய 7 பேர் படுகொலையில் முக்கியக் குற்றவாளி ஆவார். மேலும் பனைமரத்துப்பட்டி ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வந்தார்.
சுரேஷ் நீக்கத்தை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அரியானூர் பகுதியில் அரசு பஸ்கள் மீது அவர்கள் கல் வீசி தாக்கினர். இதில் 2 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications