சபாநாயகரின் இருக்கையில் ஏறி அமர்ந்து திமுக எம்எல்ஏக்கள் கு.க.செல்வம், ரங்கநாதன் அட்டகாசம்
சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையில் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஏறி அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் திமுகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகரின் இருக்கையில் அக்கட்சியின் எம்எல்ஏ கு.க.செல்வம் ஏறி அமர்ந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்ககு சட்டசபை சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்தியது.

இதற்கு சபாநாயகர் மறுக்கவே ஆத்திரமடைந்த திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கையை பிடித்து அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் இருக்கையிலிருந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து புரசைவாக்கம் திமுக எம்எல்ஏவான ரங்கநாதனும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். மேலும் சபாநாயகரை போலவே அவர் கையசைத்து கிண்டல் செய்தார்.
-
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications