கருணாநிதி தலைமையில் ஜூன் 15-ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 15-ந் தேதி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் வரும் 16-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின்போது விவாதங்களில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் எப்படி செயலாற்ற வேண்டும்? என்பது தொடர்பாக அறிவுறுத்துவதற்காக வரும் 15-ந் தேதி தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சட்டசபை தி.மு.க, கொறடா சக்கரபாணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதி தலைமையில் வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications