மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
மாணவர் முத்துக்கிருஷ்ணன்ன மரணம் தொடர்பாக சட்டசபையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சென்னை: மாணவர் முத்துக்கிருஷ்ணன்ன மரணம் தொடர்பாக சட்டசபையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர் ராஜேந்திரன் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.
சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த மாணவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் தனது நண்பரின் அறையில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேதபரிசோதனையில் அவர் மரணம் தற்கொலை என உறுதியானது.
இந்நிலையில் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து தமிழக சட்டசபையில் திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். தலைநகரான டெல்லியிலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications