அனுமதி பெற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் – தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக திமுகவினர் சாலைமறியல்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் வாக்குகளை சேகரித்து வருகின்ற நிலையில் திமுக தொண்டர்கள் இன்று காலை தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக அங்கு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் கட்சி கொடிகளை தேர்தல் அதிகாரிகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜகோபுரம் அருகே திமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக முறையாக அனுமதி பெற்ற பிறகு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
More From
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications