சேலம் மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த திமுக ஆட்சியில் சேலம் மாநகர மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்க மேட்டூரிலிருந்து தனி குடிநீர்த்திட்டத்திற்கு ரூ.283 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சியில் குடிநீர் திட்டப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால் சேலம் மாநகர மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமப்படுகின்றனர்.
மேலும் சேலம் மாநகரில் சாலை வசதி, சாக்கடை வசதி, சுகாதார வசதிகள் உட்பட மக்களுக்கு அடிப்படை வசதிகளை அதிமுக மாநகராட்சி செய்து தரவில்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சியை கண்டித்து சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆர். ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் ஜி.சூடாமணி, மாவட்டப் பொருளாளர் பி.கோபால், மாநகரச் செயலாளர் எஸ்.டி.கலையமுதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ப.ரகுபதி, கே.ஏ.டி.தம்பி துரை, சந்திரமோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications