திமுகவில் மேலும் 2 சஸ்பென்ட் பட்டியல் ரெடி.. எப்போது வெளியாகும்?
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகளை சஸ்பென்ட் செய்வதற்கான மேலும் 2 பட்டியல்களை திமுக தலைமை தயாரித்துள்ளது. அந்தப் பட்டியல் எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்பட இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து கட்சியை சீரமைக்க 6 பேர் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 2 குற்றச்சாட்டுகளின் கீழ் சஸ்பென்ட் பட்டியல்களை திமுக தலைமை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் நிதியை முறைகேடாக செலவு செய்தவர்கள்; தேர்தலில் வேலையே பார்க்காமல் ஒதுங்கி இருந்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
தனித்தனியாக தயாரிக்கப்பட்ட இப்பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்ப இருக்கிறதாம். இப் பட்டியல்களை எப்போது வெளியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று ஆலோசித்து முடிவெடுக்க இருக்கிறாராம். இதனால் திமுக பிரமுகர்கள் பலரும் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications