கட்ஜுவுக்கு இந்த ஸ்டண்ட் தேவையா?... திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தாக்கு!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சொத்துக் கணக்கை கேட்க நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு யார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு எதற்கு இவருக்கு இந்த அனாவசிய ஸ்டண்ட் என்று கேட்டுள்ளார் எம்.எல்.ஏவும், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளருமான ஜெ. அன்பழகன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அரசியலுக்கு வருவதற்கு முன் கருணாநிதி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு என்ன? இப்போது என்ன?" என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதையெல்லாம் கேட்க நீங்கள் யார்? வருமானவரித்துறை அது குறித்து பார்த்துக் கொள்ளும்.
வேண்டுமானால் ஆர்டிஐ - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டு பதில் தெரிந்து கொள்ளவும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு அனாவசியமான ஸ்டண்ட் தேவையா?
முதலில் உங்கள் சொத்து மதிப்பை பகிரங்கமாக அறிவிக்கவும். ஒவ்வொருவருக்கும் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவே எப்போதும் கடுமையாக உழைத்து முன்னேறுவார்கள். அப்படி தான் எங்கள் தலைவரும் கடுமையாக உழைத்து முன்னேறி இந்த நிலையை அடைந்திருக்கிறார் என்று அவர் சாடியுள்ளார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!












Click it and Unblock the Notifications