அதிமுகவை வேவு பார்த்த விவகாரம்... கருணாநிதியின் விளக்கம் கேட்கிறார் சி.ஆர்.சரஸ்வதி
சென்னை: ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அலுவலக தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதற்காக இத்தாலி நிறுவனத்திடம் திமுக உதவி கேட்டதாக விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்த 2011-ம் ஆண்டுவாக்கில் இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஒட்டு கேட்பு கருவிகளை வாங்க தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக இத்தாலி நிறுவன ஊழியர்கள் தமிழகம் வந்ததாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதனால், சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக நடவடிக்கைகளை கண்காணிக்க திமுக ஏற்பாடு செய்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், "ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திமுக மறுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ‘அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவதை விக்கிலீக்ஸ் வழக்கமாக கொண்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications