மாநில சுயாட்சியை அடையும் வரை எவ்வித போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் திமுக தயார்: ஸ்டாலின்
மாநில சுயாட்சிக்கு எதிரான அடக்குமுறைகளுக்காக எந்த தியாகத்திற்கும் நாங்கள் தயார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : மாநில சுயாட்சிக்கு எதிராக ஏவப்படும் அனைத்து வன்முறைகளையும் தொடர்ந்து திமுக கண்டிக்கும். எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்யச் சென்ற ஆளுநருக்குக் கருப்புக்கொடி காட்டிய வழக்கில், திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாநில சுயாட்சிக்கு எதிராய் எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஆளுநரின் அத்துமீறல்களை தொடர்ந்து கண்டிக்கும் தி.மு.கழகம், தனது அடிப்படை கொள்கையான மாநில சுயாட்சியை அடையும் வரை எவ்வித போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் தயாராக இருக்கும். இதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது! pic.twitter.com/jFya15crEU
— M.K.Stalin (@mkstalin) June 23, 2018
இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மாநில சுயாட்சிக்கு எதிராய் எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஆளுநரின் அத்துமீறல்களை தொடர்ந்து கண்டிக்கும் தி.மு.கழகம், தனது அடிப்படை கொள்கையான மாநில சுயாட்சியை அடையும் வரை எவ்வித போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் தயாராக இருக்கும். இதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications