ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் யார் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.. நிருபரிடம் சீறிய ஸ்டாலின்
ஆர்.கே.நகரில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தீர்மானிக்க முடியாது. திமுக தலைமை அதுகுறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றார் ஸ்டாலின்.
சென்னை: இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்தாரை தங்கச்சிமடம் சென்று, சந்திக்க செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் பேட்டியளித்தார்.
ஆர்.கே.நகரில் திமுக சார்பில் மீண்டும் சிம்மா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு தரப்படுமா என்ற நிருபரின் கேள்வியை தொடர்ந்து, ஸ்டாலின் கூறியதாவது: ஆர்.கே.நகரில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தீர்மானிக்க முடியாது. திமுக தலைமை அதுகுறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

மீனவர் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும். நாளை மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன். இறந்த மீனவர் குடும்பத்திற்கு நேரடியாக நான் நேரடியாக ஆறுதல் சொல்ல உள்ளேன்.
தமிழக முழுக்க தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அதுகுறித்தெல்லாம் பெங்களூர் சிறையிலுள்ள சசிகலா பினாமி ஆட்சி அதுகுறித்து கவலைப்படவில்லை.
செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் ஆந்திர போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications