பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும்.. இல்லையெனில் சிறை நிரப்பும் போராட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு
பேருந்து கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: பேருந்து கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுக்க பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த திடீர் போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மக்களின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை வேண்டும் என ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ''அரசு உடனடியாக இதில் செயலாற்ற வேண்டும். பேருந்து கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications