முறையாக இடைத் தேர்தல் நடந்தால்.., 3 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: ஸ்டாலின் பேட்டி
சென்னை: முறையாக தேர்தல் நடைபெற்றால், இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் இன்று மதியம் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்தபோது நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், மேலும் கூறியதாவது: இடைத் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்றார்.

திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்ற நிருபர்களின் கேள்விக்கு, முறையாக தேர்தல் நடைபெற்றால், இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாய சங்கங்களோடு கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும், ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications