இன்னிக்கு ஒரு "ஸ்பெஷல் டே".. என்னன்னு தெரியுமா.. ??
இன்றைய தினம் ஒரு ஸ்பெஷல் தினமாகும்
சென்னை: இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் நமக்கு இருக்கு தெரியுமா? நமக்குன்னா நமக்கு மட்டும் இல்லை.... உலகம் பூராவுமே!!
இன்னைக்கு தேதி என்ன? 8-10-2018-தானே? இதை இடமிருந்து வலமாக படித்தாலும் சரி... வலமிருந்து இடமாக படித்தாலும் சரி... அதாவது அப்படியே திருப்பி போட்டு படித்தாலும் இதே தேதி தான் வரும். இதுதான் ஸ்பெஷல்!!

இதை ஆங்கிலத்தில் "பாலின்ட்ரோம்' என்று சொல்வார்கள். ஒரு எழுத்தையோ, அல்லது ஒரு எண்ணையோ, தலைகீழாக திருப்பி படிச்சாலும் ஒரே மாதிரியாக வருவதைதான் பாலின்ட்ரோம் என்று சொல்வார்கள்.
விகடகவி, மேகமே, தாத்தா இப்படிப்பட்ட வார்த்தைகளை எப்படி படித்தாலும் ஒரே மாதிரி வருகிறதோ அதுபோலதான் இதுவும். ஆனால் இது தமிழில் மிகவும் குறைவுதான். ஆங்கிலத்தில் இந்த பாலின்ட்ரோம் பயன்படுத்தி கவிதை கூட எழுதுவார்கள்.
[நம்ம ஊர் லைசன்ஸ் வெளிநாடுகளிலும் இனி செல்லும்.. மத்திய அரசு அறிவிப்பு.. எங்கு தெரியுமா?]
இன்றைய தேதி அதாவது 8-10-2018 என்பதை 8102 -01-8 என்று மாற்றி படித்தாலும் ஒரே மாதிரி தான் வரும். வருஷத்திற்கு ஒரு நாள் மட்டும்தான் இப்படி ஒரு அம்சம் வரும்.
பிறகென்ன.. ஏதாவது இந்த தினத்தை ஞாபகத்தில் வைக்கும் வகையில் ஜாலியா கொண்டாடுங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications