நெஞ்சை நிமிர்த்தச் சொல்வதால் சகாயத்தை அதிமுகவுக்குப் பிடிக்கலை.. சீமான் பொளேர்!
நாமக்கல்: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பிடிக்காத காரணத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் நாமக்கல் மாவட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில்,
சகாயம் ஐஏஎஸ்ஸை அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு ஏன் சுத்தமாக பிடிக்கவில்லை தெரியுமா? அவர் லஞ்சம் தவிர் என்பதால் திமுகவுக்கு பிடிக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்து என்பதால் அதிமுகவுக்கு பிடிக்கவில்லை.
அதிமுகவும், திமுகவும் ஊழல் கட்சிகள். கேங் ரூல், குண்டாஸ் ரூல் போன்று ஆகிவிட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆற்று மணலை அள்ள தடை உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளப்படுவதை எதிர்த்து போராடினால் சிறையில் அடைக்கிறார்கள்.
நம் மண்ணின் வளங்கள் கொள்ளை போகிறது. இது தான் தமிழகத்தின் நிலை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications