பத்தாது, பத்தாது.. அத்தனை நாடுகளுக்கும் போகனும் மோடி.. 'தூண்டி' விடும் பொன். ரா!
கோவை: பிரதமர் நரேந்திர மோடி 5 ஆண்டு கால ஆட்சியில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் நாட்டை கெடுத்து வைத்துள்ளது. அதில் இருந்து நாட்டை திசை திருப்பி உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனில் பிரதமர் அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது.
5 ஆண்டுகளில் பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என நான் விரும்புகிறேன். உலக நாடுகள் இந்தியாவை ஏற்றுக்கொள்ளும் நிலையை அவர் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கையில் பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார். அவர் ஓராண்டில் 18 நாடுகளுக்கு சென்றுள்ளார். நேரு கூட இத்தனை நாடுகளுக்கு செல்லவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மோடி விவசாயிகளின் வீடுகளுக்கு செல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications