வலிப்பு.. வங்கதேச சிறுமியைக் காப்பாற்ற மூளையின் சிறுபகுதியை நீக்கிய சென்னை டாக்டர்கள்!

வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் சமியா சுல்தானா என்ற எட்டு வயது சிறுமி. கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை மற்ற சிறுமிகளைப் போல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த சுல்தானாவுக்கு திடீரென கீழ்வாத தசை வலிப்பு நோய் உண்டானது.
நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் நடமாட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார் சுல்தானா. பரிசோதனையில் அவளது இடது மூளையில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அக்கட்டி புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று அங்குள்ள மருத்துவர்கள் கருதினர்.
அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சவுமியா இங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் மாதத்தில் நுரையீரல் தொற்றினால் அவதிப்பட்ட அந்த சிறுமிக்கு வென்டிலேடர் மூலமாகவே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
ஆனபோதும், சுல்தானாவின் நிலைமை மேலும் மோசமடைந்தது. மருந்துகள் மூலம் அவளுக்கு குணமளிக்க முடியாத நிலை உண்டானது. சிக்கலான அறுவைச் சிகிச்சை ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
ஆறு மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட அவரது இடது மூளையின் ஒரு பகுதி மருத்துவர்களால் துண்டிக்கப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்று வாரங்கள் வைக்கப்பட்டிருந்த சுல்தானா இப்போது உடல் குணமடைந்து நடக்கவும், உணவு உட்கொள்ளவும் முடிகின்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகச் சவாலான இந்த அறுவைச் சிகிச்சையை சென்னை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
bmw, பென்ஸ் காரில் போறாங்க.. டாக்டர்களுக்கு 5 லட்சம் சம்பளம்.. ஐடி ஊழியருக்கு 30k தான் என குமுறல் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications