ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் என்னா இருக்கு... ஐடி அலுவலகத்தில் ஆய்வு!
ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஐடி அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஐடி அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் நடத்திய ஆய்வை தொடர்ந்து சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவில் 5 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு சசிகலா மற்றும் அதிமுக குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் 2 பென்டிரைவ்கள், லேப்டாப் , ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வந்த கடித பண்டல்களை கைப்பற்றப்பட்டன.
மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியதற்கான ஆவணங்களும் போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பென்டிரைவ் மற்றும் கடிதங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பென்டிரைவ் மற்றும் லேப்டாப்களை தேடியே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications