மானைத் துரத்திக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. !
கரூர்: நாமக்கல் அருகே சாலையில் குறுக்கிட்ட ஆண் மானை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறி விட்டன. இதில் மான் படுகாயமடைந்தது.
வலையபட்டியில் நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே இன்று காலை சுமார் எட்டு மணியளவில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்றை அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் துரத்தி கடித்துக்கொண்டு இருந்தன.
இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து நாய்களை துரத்திவிட்டு பார்த்தபோது அந்த மான் கால் உள்ளிட்ட பல இடங்களில் நாய்களால் கடிக்கப்பட்டு ஓடமுடியாமல் வழியால் துடித்தபடி இருந்தது.
இதுகுறித்து அருகில் உள்ள பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அவர் நாமக்கல் வன சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வன சரக அலுவலர் பொதுமக்கள் உதவியுடன் வலையபட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் உடனடியாக நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அறுவை சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன் தலைமையில் உள்ளிட்ட மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications