சென்னை: ஈ.சி.ஆர் கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்களால் பரபரப்பு
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் டால்பின் ஒன்று குட்டியோடு கரை ஒதுங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நைனார்குப்பம் பீச்சில், நேற்று, டால்பின் மற்றும் ஒரு குட்டி டால்பின் கரை ஒதுங்கியது. ட்ரீ பவுண்டேசன் எனும் என்.ஜி.ஓ இதுபற்றிய தகவல் கிடைக்கப்பெற்றது.

பாலூட்டி இனத்தை சேர்ந்தவை டால்பின்கள். எனவே அவை பிரசவிக்கும்போது, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன. அப்படித்தான், குட்டியை ஈனும்போது, இந்த பெண் டால்பின் இறந்திருக்க கூடும் என்றும், அதோடு அதன் குட்டியும் கரை ஒதுங்கியுள்ளதும் என்றும் என்.ஜி.ஓ வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண் டால்பினின் மேல் தாடையில் 34 பற்களும், கீழ் தாடையில் 40 பற்களும் இருந்தன. 286 செ.மீ நீளமும், 210 கிலோ எடையும் கொண்ட அந்த டால்பினும், அதன் குட்டியும், கடலில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் ஆழ தோண்டி புதைக்கப்பட்டதாக என்.ஜி.ஓ வட்டாரங்கள் தெரிவித்தன.
டால்பின் கரை ஒதுங்கிய சம்பவம் நைனார்குப்பம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications