புற்றுநோய் குறித்து அச்சம் தேவை இல்லை: டாக்டர் சாந்தா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: புற்றுநோய் பாதிப்பு மற்றும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் கருத்தரங்கு நடத்தப்படும் என்று புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் குணப்படுத்திவிடலாம் என்று சாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications