தலையிலும், விரலிலும் 'மை' அடிப்பதை நிறுத்துங்கள்: வைரமுத்து 'நச்'
சென்னை: பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது விரலில் மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலையிலும், விரலிலும் 'மை' அடிப்பதை நிறுத்துங்கள் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது விரலில் மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது பற்றியும் அவர் ட்வீட்டியுள்ளார்.
மை விவகாரம் குறித்து வைரமுத்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கறுப்பை வெள்ளையாக்கக்
கவலைப்படும் தேசத்தில்
வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?
'மை' அடிப்பதை நிறுத்துங்கள்
தலையிலும்
விரலிலும்
கறுப்பை வெள்ளையாக்கக்
— வைரமுத்து (@vairamuthu) November 16, 2016
கவலைப்படும் தேசத்தில்
வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?
'மை' அடிப்பதை நிறுத்துங்கள்
தலையிலும்
விரலிலும்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications