5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்.. 2 நண்பர்கள் வெட்டிக் கொலை
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 2 நண்பர்களை, ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு ஓடி விட்டது.
கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது நண்பர் முருகன். பாலமுருகன் நகராட்சி ஊழியர் ஆவார். இருவரும் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தபோது அவர்களை ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.
பின்னர் ஐவரும் சேர்ந்து முருகனையும், பாலமுருகனையும் சரமாரியாக கத்தி, அரிவாள் போன்றவற்றால் வெட்டியும், சரமாரியாக குத்தியும் தாக்கினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.
இந்த இரட்டைக் கொலை குறித்தத் தகவல் கிடைத்தவுடன் போலீஸார் விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
என்ன காரணத்திற்காக இந்த இரட்டைக் கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications