பயிர்கள் கருகிய அதிர்ச்சி.. விவசாயி சுருண்டு விழுந்து மரணம்
பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் மானாமதுரையில் விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை: மானாமதுரையில் நீரின்றி பயிர்கள் கருகியதால், ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயி ராமகிருஷ்ணன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆலம்பச்சேரியில் வசித்து வருகிறார் ராமகிருஷ்ணன். 61 வயதான இவர், தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் காய்ந்து வருவதைக் கண்டு மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல இன்று தனது வயலுக்கு சென்ற ராமகிருஷ்ணன், கருகிய பயிர்களை கண்டு மனமுடைந்து அங்கேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார். வயலுக்கு சென்றவரை காணவில்லை என்று தேடிய போது அவர் இறந்து கிடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் விவசாயிகள் மரணத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாய மக்கள் கோரி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications