வேலூர் அருகே குடிபோதையில் பெற்ற தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர்
வேலூர்: வேலூர் அருகே ஒருவர் குடிபோதையில் தனது தாயின் கழுத்தை அறுத்தை கொலை செய்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திமிரி அருகே இருக்கும் தாமரைப்பாக்கத்தை சேர்தவர் ரமேஷ். குடிப்பழக்கம் உள்ளவர். அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இப்படி தினமும் குடித்துவிட்டு வரும் நபருடன் இனியும் வாழ முடியாது என்று அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பாழாய் போன குடியால் மனைவியை பிரிந்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை.
மனைவி சென்றால் என்னவென்று குடித்துவிட்டு வந்து தனது தாய் பூங்காவனத்துடன் தகராறு செய்து வந்துள்ளார். அப்படி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் அரிவாளை எடுத்து பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் பூங்காவனத்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் ரமேஷ் தப்பியோட முயன்றார். ஆனால் போலீசார் அவரை வளைத்துப்பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications