வட கிழக்கு பருவமழை தீவிரம்.. குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக குற்றாலம் தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது.காலைமுதலே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து அருவிக்கரை களைக் கட்டி வருகிறது.
தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்துவருகிறது.
நெல்லைமாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள தென்காசி,செங்கோட்டை ,கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக தென்காசியில் 46.30மில்லி மீட்டர் மழையும்,செங்கோட்டையில் 29மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கன மழையின் காரணமாக தென்காசி வட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, குற்றாலம்,இலஞ்சி,தென்காசி,புளியரை,உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக குற்றாலம் தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது.காலைமுதலே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து அருவிக்கரை களைக் கட்டி வருகிறது. அருவியில் தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளதால் ஐயப்ப சீசனுக்கு கடை ஏலம் எடுத்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications