அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. செல்லூர் ராஜூ அடடே!
அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும், விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும், விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ தனது தெர்மாகோல் திட்டத்திற்கு பிறகு லைம் லைட் வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார். அவ்வப்போது கட்சி குறித்தும் ஆட்சி குறித்தும் அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.

அவரது கருத்துக்கள் சில சமயங்களில் காமெடியாகவும் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
[Read This: செயல்பாடு 'பவர் ஸ்டார்' மாதிரி இருந்தாலும்.. செல்லூரார் கில்லாடி.. தப்பு கணக்கு போடாதீங்க!]
அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் வரும் போது டிடிவி தினகரனிடம் இருக்கும் தொண்டர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு திரும்பி வந்துவிடுவார்கள். டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக உள்ள அ.ம.மு.க. கட்சியை ஒரு அமைப்பாக கூட கருத முடியவில்லை.
அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை இருக்கும் பக்கமே இருப்பார்கள் என்றார். முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செல்லூர் ராஜு அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு அதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications