எமர்ஜென்சி காலத்தில் கூட இதுபோன்ற சர்வாதிகார போக்கு நடைபெறவில்லை.. ரெய்டு குறித்து துரைமுருகன்!
நடிகர் விஷால அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு சர்வாதிகார போக்கு என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு சர்வாதிகார போக்கு என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் நடிகர் விஷால். மேலும் இணையதளத்தில் படம் பார்த்ததாக கூறிய எச்.ராஜாவையும் வெட்கமே இல்லையா என வெளுத்துவாங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால்.

இந்நிலையில் அவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முதன்மை செயலாளருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரித் துறை சோதனையில் உள்நோக்கம் உள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் எமர்ஜென்சி காலகட்டத்தில் கூட இது போன்ற சர்வாதிகார போக்கு நடைபெறவில்லை என்றும் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications