யாரு தெர்மகோலா... செல்லூர் ராஜூவை வாரிய துரைமுருகன்!
மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜு குறித்த கேள்விக்கு யாரு தெர்மகோலா என்று கேட்டு நக்கலடித்துள்ளார் முன்னாள் அமைச்சர் துரைமுருகன்.
மதுரையில் திமுக சார்பில் நடந்த நீட் தேர்வு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் துரைமுருகன். அப்போது செல்லூர் ராஜு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு துரைமுருகன் பதிலளிக்கையில், யாரு.. தெர்கோலா.. தமிழ்நாட்டின் அவமானச் சின்னத்தைப் பற்றிக் கேட்கறீங்களே என்று கூறிச் சிரித்தார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதிலளிக்கையில், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விருப்பம் இருப்பவர்கள் வரலாம். இன்னார்தான் வர வேண்டும், இன்னார் வரக் கூடாது என்று சட்டமெல்லாம் இல்லை.
ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. தாராளமாக ரஜினி அரசியலுக்கு வரலாம்.
போலீஸ் வேலைக்குப் போனால் கூட படிப்பு கேட்பார்கள். ஆனால் படிப்பு குவாலிபிகேஷனே கேட்காத பீல்டு அரசியல்வாதி மட்டும்தான் என்று கூறிச் சிரித்தார் துரைமுருகன்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications