டாஸ்மாக் நேரக் குறைப்பு வெறும் கண்துடைப்புதான்: ஈவிகேஎஸ் இளங்கோவன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுக்கடை திறப்பை காலை 10 மணியில் இருந்து 12 மணியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்புதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், டாஸ்மாக் கடை இரவு 10 மணி வரை திறந்திருப்பதை முன் கூட்டியே இரவு 7 மணிக்கே அடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மது விலக்கு அறிவிப்புக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும் என்று கூறினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ












Click it and Unblock the Notifications