திருவண்ணாமலையில் நில அதிர்வு: பீதியில் மக்கள்!
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட லேசான நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருவண்ணாமலை நகரப்பகுதி மற்றும் அதையொட்டிய வேங்கிக்கால், தென்றல்நகர், அடிஅண்ணாமலை, நல்லவன்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று காலை 8.20 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால் பல வீடுகளில் இருந்த மேஜை, நாற்காலிகள் லேசாக ஆடின. இந்த நடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து குழந்தைகளை தூக்கி கொண்டு அலறி அடித்தபடி சாலைக்கு வந்தனர்.
இந்த நில அதிர்வு காலை வேளையில் ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்ல தயாரான குழந்தைகளை , பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நில அதிர்வு மீண்டும் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் திருவண்ணாமலை மக்கள் சாலையில் கும்பல் கும்பலாக தாங்கள் உணர்ந்த நில அதிர்வை பற்றி பேசியபடி இருக்கின்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications