திமுக புகார்: சசி அதிமுக ஆதரவு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எந்த நேரத்திலும் மாற்றம்?
திமுக புகாரைத் தொடர்ந்து சசிகலா அதிமுக ஆதரவு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எந்த நேரத்திலும் இடம் மாற்றம் செய்யப்படக் கூடும்.
சென்னை: திமுக புகாரைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் சசிகலா அதிமுக ஆதரவு சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக செய்தது. இப்புகாரை ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்.

இதனடிப்படையில் சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனர்களாக நியமிக்க தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அத்துடன் போலீஸ் கமிஷனராக யாரை நியமிக்கலாம் என்ற பரிந்துரை பட்டியலையும் தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் கோரியிருந்தது.
தமிழக அரசும் இதனை ஏற்று ஜே.கே. திரிபாதி உட்பட 3 பேரை சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்க பரிந்துரை அனுப்பியுள்ளது. இதனால் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எந்த நேரத்திலும் மாற்றப்படக் கூடும் என கூறப்படுகிறது.
நிலுவை வழக்குகள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டு வருகிறார் ஜார்ஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications