கடும் குடிநீர் பஞ்சம்… சமாளிக்க முடியாத வறட்சி.. அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை
குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி குறித்து அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை: வடகிழக்கு பருவ மழை பொய்த்து இந்த ஆண்டு கடுமையான குடிநீர் பஞ்சத்தை தமிழகம் எதிர்க்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது.
சென்னைக்கு குடிநீர் அளித்து வரும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன. தற்போது மோட்டார் இயந்திரங்களை வைத்து நீர் ஏற்றி சென்னைக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும், பொதுமக்கள் நீரின்றி குடத்தோடு சாலைகளில் அலைந்து வருகின்றனர்.

இதுதவிர, தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு நீரில்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சிக்கு 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பால் மரணம் அடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில், இந்த குடிநீர் பிரச்சனையை எப்படி இந்த கோடை காலத்தில் கையாள்வது என்பது குறித்தும், விவசாயத்திற்கு தேவையான நீரை அண்டை மாநிலங்களில் இருந்து பெறுவதும் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் நடத்தியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications