ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு சசிகலா தரப்பு அனுப்பிய "ரிமைன்டர்"!
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநருக்கு சசிகலா தரப்பு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநருக்கு சசிகலா தரப்பு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடிதம் அனுப்பியும் ஆளுநர் அழைக்காமல் இருப்பது நியாமற்றது என்றும் அவர் கூறினார்.

ஆளுநரை சந்திக்க எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications