காவிரி குறித்து பிரதமர் மோடியிடம் பேசும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை: ஸ்டாலின்
காவிரி குறித்து பிரதமர் மோடியிடம் பேசும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி நதி நீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசும் துணிவு டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தலைமையில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு பத்திரிகையாளர்களிடம் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்துவேன் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காவிரி விவகாரம் குறித்து மோடியிடம் பேசும் துணிவு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பிரதமரைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், அப்படியே நேரம் ஒதுக்கப்பட்டாலும் தனது அரசைக் காப்பாற்றிக்கொள்ளவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications