காவிரி.. சட்ட வல்லுனர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. 192 டிஎம்சியாக காவிரி நடுவர்மன்றம் நிர்ணயித்த அளவை, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறைத்துவிட்டதால் தமிழக விவசாயிகள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

வழக்கமாக தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகா, இதையாவது சரியாக நிறைவேற்றுமா என்ற குழப்பமும் தமிழக விவசாயிகளிடம் உள்ளது. இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது.
முன்னதாக, சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications