குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டார்.
நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்க இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி.

நாளைய பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர்கள், தமிழக எம்பிக்களும் பங்கேற்கிறார்கள். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி தற்போது துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications