காவிரி மேலாண்மை வாரியம்: டெல்லியில் மோடியுடன் எடப்பாடி நாளை சந்திப்பு
டெல்லியில் மோடியை எடப்பாடி நாளை சந்தித்து பேசுகிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சந்தித்து பேச உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மே 3-ந் தேதிவரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. மத்திய அரசு இந்த காலகெடுவுக்குள் தாக்கல் செய்யுமா? என்பது கேள்விக்குறி.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த நிலைப்பாட்டை கேட்டறிவார் என கூறப்படுகிறது.
More From
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications