சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஈகை திருநாள் சிறப்பு தொழுகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் ஈகை திருநாள் சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ரமலான் ஈகை திருநாள் சிறப்பாக நேற்று கடைபிடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் ஈகை திருநாள் சிறப்பு தொழுகைக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை ராயப்பேட்டை மாநகராட்சி திடலில் நடைபெற்ற தொழுகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கலந்து கொண்டு பெருநாள் தின உரை நிகழ்த்தினார்.

இந்த சிறப்பு தொழுகையில் பெருந்திரளான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications