காட்பாடிஅருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. ரயில் பயண நேரங்கள் மாற்றம்!
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
காட்பாடி அருகே சேவூர் என்ற இடத்தில் காலை 6 மணியளவில் சென்றபோது, சரக்கு ரயிலின் 8 பெட்டிகளும் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்ட பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, சென்னையில் இருந்து பெங்களூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 13 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த ரயில்கள் 3 மணி நேரம் காலதாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications