“வாக்களிக்க ‘பூத் சிலிப்’ மட்டும் போதும்” – பிரவீன் குமார் அறிவிப்பு
திருச்சி: "பூத் சிலிப்" மட்டும் இருந்தால் போதும்...மற்ற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப் பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருச்சி, சுப்ரமணிய புரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப் படவில்லை.
இதனால் வாக்களிக்க இயலாத வாக்காளர்கள் மூலம் பிரவீன் குமாரிடம் இப்புகார் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாக்கினைப் பதிவு செய்ய 'பூத் சிலிப்' மட்டுமே போதுமானது.மற்ற 12 ஆவணங்களும், வாக்காளர் அடையாள அட்டையும் இல்லாவிட்டாலும் கூட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் வாக்கினை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து "பூத் சிலிப்" மட்டும் உள்ள வாக்காளர்களும் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications