மழையால் ஏற்படும் மின்சார பாதிப்புகள் குறித்த புகார்கள் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு
மழையால் ஏற்படும் மின்சார பாதிப்புகளை உடனடியாக வாட்ஸ் -அப் மூலம் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை : தமிழகத்தில் மழையால் ஏற்படும் மின்பாதிப்பு குறித்த புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ் - அப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் மழையால் ஏற்படும் மின்பாதிப்புகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இனி மின்பாதிப்புகளைத் தெரிவிக்க வாட்ஸ் - அப் எண் மூலம் தகவல் தெரிவித்தாலே போதுமானது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் எளிய முறையில் தங்கள் புகார்களைத் தெரிவிக்கவே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை 9445850829
காஞ்சிபுரம், திருவள்ளூர் 9444371912
ஈரோடு, சேலம், நாமக்கல் 9445851912
கோவை, திருப்பூர், நீலகிரி 9442111912
வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி 6380281341
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் 9445855768
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் 9486111912
நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர் 8903331912
புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ,கரூர் 9486111912
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications