மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி அநியாய பலி - வீடியோ
கிருஷ்ணகிரியில் பெய்த கனமழையால் மின் வயர்கள் அறுந்துவிழுந்தன. அவற்றை சரிசெய்துகொண்டிருந்த போது மின்வாரியத்துறை ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கனமழை பெய்து வருகிறது. அப்போது பழுதடைந்த ட்ரான்ஸ்பார்மர் ஒயரை சரிசெய்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மதுரை, தேனி உள்பட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. ஊட்டியில் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்து சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியிலும் மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையின் போது மின் வயர்கள் அறுந்துள்ளன. அதையடுத்து மின் வாரியத்துறை ஊழியர் செல்வராஜ் ட்ரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி, அவர் உயரத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications