அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பது ஜனநாயக வழக்கம்தான்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பது ஜனநாயக வழக்கம் தான் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறும் திமுக மாநாட்டுக்கு வருமாறு தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Emergence of new flags in the political field is democratic: Stalin

ஈரோடு மண்டல் திமுக மாநாட்டு நிகழ்ச்சிகளை விளக்கி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
2 நாட்களில் 50 தலைப்புகளில் திமுக சொற்பொழிவாளர்கள் கருத்து மழை பொழிவர் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பது ஜனநாயக வழக்கம் தான் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin said that the emergence of new flags in the political field is democratic. Stalin calls his party workers for Erode conference.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற