எமிரேட்ஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு- தாமதத்தால் சென்னையில் பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இயந்திரக் கோளாறால் எமிரேட்ஸ் விமானம் புறப்பட தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையிலிருந்து இன்று துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம், இயந்திர கோளாறு காரணமாக காலதாமதம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் பயணம் செய்யவிருந்த 362 பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 4 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டிருந்தும் இன்னும் புறப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
எஞ்சின் மற்றும் மேலும் சில இயந்திரப் பகுதிகளில் கோளாறு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களில் கோளாறு முற்றிலும் சரி செய்யப்பட்டு விமானம் புறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி











Click it and Unblock the Notifications