கார் பல்டி அடித்து கல்லூரி மாணவர் சாவு
சென்னை: அதிவேகமாக சென்ற கார் பல்டி அடித்ததில் சென்னை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். உடன் பயணித்த கல்லூரி நண்பர்கள் படுகாயமடைந்தனர்.
சென்னையின் மாதவரம் பகுதியிலுள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த ஹரிகரன், பாரத், சதீஷ், கார்த்திக், ராஜன், பிரவீன் மற்றும் செல்வம் ஆகியோர் நேற்று இரவு கார் ஒன்றில் வளசரவாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்று கொண்டிருந்தனர்.
காரை பரத் ஓட்டிச் சென்றார். அடையாறு எல்.பி.சாலையில் கார் சென்றபோது, வளைவில் வேகத்தை குறைக்காமலே காரை திரும்பியுள்ளார் பரத். அப்போது, கார் பல்டி அடித்து கவிழ்ந்தது. இதில் ஹரிகரன் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்.
பிற மாணவர்கள் காரில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டனர். படுகாயமடைந்த அனைவரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காரை தாறுமாறாக ஓட்டிய பரத் கைது செய்யப்பட்டார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications