அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க ஈபிஎஸ் அணி திட்டம்: வெற்றிவேல்
அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக தினகரன் அணி எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவை அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்க ஈபிஎஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வெற்றிவேல் கூறியதாவது:
சொந்த ஊர் மக்களுக்காக கிணற்றை தராதவர் ஓபிஎஸ். இரு அணிகளும் இணைவதற்கான பேரம் முடிவடைந்துவிட்டது.

ஈபிஎஸ் அணியில் இருக்கும் எங்களது ஸ்லீப்பர் செல்கள் மூலமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சசிகலாவை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.












Click it and Unblock the Notifications