+2 போலவே 10ம் வகுப்பிலும் ஈரோடு நம்பர் 1...97.88 % தேர்ச்சி - கடைசி இடத்தில் திருவண்ணாமலை!

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
அதன்படி, அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்று ஈரோடுமாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 334 பள்ளிகளிலிருந்து 28 ஆயிரத்து 472 பேர் தேர்வு எழுதியதில் 27 ஆயிரத்து 869 பேர் தேர்ச்சி பெறறுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம்- 97.88.
மற்ற மாவட்டங்கள் பெற்ற தேர்ச்சி விகிதம் பின்வருமாறு :-
கன்னியாகுமரி: 97.78
நாமக்கல் : 96.58
விருதுநகர்: 96.55
கோவை: 95.6
கிருஷ்ணகிரி: 94.58
திருப்பூர்: 94.38
தூத்துக்குடி: 94.22
சிவகங்கை: 93.44
சென்னை: 93.42
மதுரை: 93.13
ராமநாதபுரம்: 93.11
கரூர்: 92.71
ஊட்டி: 92.69
தஞ்சை: 92.59
திருச்சி: 92.45
பெரம்பலூர்: 92.33
திருநெல்வேலி: 91.98
சேலம்: 91.89
புதுச்சேரி: 91.69
தர்மபுரி: 91.66
புதுக்கோட்டை: 90.48
திண்டுக்கல்: 89.4
திருவள்ளூர்: 89.19
காஞ்சிபுரம்: 89.17
தேனி: 87.66
வேலூர்: 87.35
அரியலூர்: 84.18
திருவாரூர்: 84.13
கடலூர்: 83.71
விழுப்புரம்: 82.66
நாகை: 82.28
திருவண்ணமாலை: 77.84
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications